
இன்று கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நம்முடைய மாண்புமிகு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் கட்டண வார்டு
திறந்து வைத்து சிறப்பித்தார்கள். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல புதிய கட்டடங்களை காணொளி மூலம் திறந்து வைத்தும் பல நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பின்பு சிறப்புரை வழங்கி விழாவினை சிறப்பித்தார்கள்.










