
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 75 லட்சம் மதிப்பீலான புதிய இரத்த பரிமாற்று இயந்திரத்தினை (Apheresis Machine Unit) மக்கள் பயன்பாட்டிற்கு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு Mano Thangaraj அவர்கள், மற்றும் நாகர்கோவில் நகர் மன்ற தலைவர் திரு மகேஷ், மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் லியோ டேவிட் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி இரத்த வங்கி மருத்துவர் டாக்டர் ராகேஷ், ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது. முதல் பிளேட்லட் தானம் நாம் ஒருவர் அறக்கட்டளையை சேர்ந்த சகோதரர் கபில் தேவ் அவர்கள் தானம் செய்தார்.