World Asthma day
உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு மாதமும் மே மாதம் முதல் செவ்வாய் உலகம் முழுவதும் உலக சுகாதார நிறுவனத்தால் மக்களுக்கு ஆஸ்துமா பற்றிய விழிப்புண்வு ஏற்படுதும் வகையில் கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி அரசு மருத்துவமனை கல்லூரி யில் நுரையீரல் சிகிச்சை துறை சார்பாக இன்று உலக ஆஸ்துமா தினம் நிகழ்ச்சிகள் அனுசரிக்க பட்டது. அதில் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராமலெட்சுமி தலைமையில் நெஞ்சக நோய் துறை மருத்துவதுறை மருத்துவர்கள் பொது மக்களுக்கு விழி்புணர்வு வழங்கினர். […]

