surgery

Vascular surgery workshop

கன்னியாகுமரி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை துறையின் சார்பில், நரம்பு சுருட்டு மற்றும் நரம்பு வீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு லேசர் மற்றும் கதிரியக்க சிகிச்சை மூலம் எளிதாக சிகிச்சை செய்யும் கருத்தரங்கு 09/05/2025 அன்று கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் , பொது அறுவை சிகிச்சை துறையின் தலைவர், உறைவிட மருத்துவ அலுவலர் மற்றும் துணை உறைவிட மருத்துவ அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது.கருத்தரங்கை மருத்துவமனை கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார். இக்கருத்தரங்கில் மேற்கூறிய சிகிச்சை முறைகள் பொது

Vascular surgery workshop Read More »